மாறோமோ, மாற்றென்றே!

நஞ்சென உணவென நவில்வர் அறிவோர்
நஞ்சை புஞ்சை எல்லாம் நாசமாகப்
பயிர் பச்சை எங்கும் நச்சுக் கலவை...
தாய்மை உற்றவர் உணவே நஞ்செனில்
தாய்மை தரும் தாய்ப்பால் நஞ்சேயாம்!
மரபணு மாற்றப் பயிர்ச்செய்கையெனெவும்
செயற்கை உரமெனவும் கிருமி நாசினி எனவும்
மரபாய் அமை இயற்கை வேளாண்மைக்கு மாற்றெனில்
தாய்ப் பால் அமுதென வாய்க்குமோ குழந்தைகட்கு!
மாறோமோ, இயற்கை வேளாண்மையே மாற்றென்றே!


கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
super

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது