பிறந்த நாளாம் இன்று!

அன்று பிறந்தது அன்னைக்கு மகிழ்வு
இன்று வாழ்த்திடும் உள்ளங்களுக்கு மகிழ்வு
நன்று வாழ்ந்திடில் நலம் ஓம்பிட எனக்கும் மகிழ்வு
நின்று உலகில் நீடு வாழில் குடும்பம் மகிழ்வு
வென்று நின்றிடில் எந்தன் மண்ணுக்கும் மகிழ்வு
தோன்றில் புகழெனில் சான்றோர்க்கும் மகிழ்வு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது