சிறுபராயம்..?

நாளைய தலைமுறை நாடி வந்தனர்
கோளையர் இலையென காட்டி நின்றனர்
வேளை இதுவே விதைப்பதற்கு ஆனது
இளைய பருவம் அறிதலுக்கு ஆனது
பொது உடமை தத்துவம் அறிந்திடில் 
அகிலத்தை மாற்றும் பக்குவம் அடைவர்..
சிறுபராயம்..?  சமூக அக்கறை விதைப்பில்
உறுதிபடைத்து உன்னதம் நிகழும் தானே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது