ஆதிக்கம் எதிர்த்தே..

ஆதிமுதல் அடிமையாய் அல்லல் பட்டவர்
மேதினத்தில் எழுந்து குரல் கொடுத்து நின்று
நீதிநெறி சமத்துவம் காத்து நிற்க வென்று
வீதிவழி நீண்ட நெடு ஊர்வலம் சென்று
சேதி சொல்லி நிற்பர் அடங்கிடோம் என்று...
ஆதிக்கம் எதிர்த்தே மக்கள் அதிகாரம் பெறுவர்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது