பட்டறிவு பெற்றோமென!

வேளாண்மை வீடு வந்து சேர்ந்திடில்
வீடெல்லாம் நிறையுமே மகிழ்வு மலர்ந்திட!
பாடான பாடு பட்டுலைந்திட  என்றும்
நாடாதே நமக்கென்றும் நயங்கள் சேர்ந்து...
சேராதே சிறுபிள்ளை வேளாண்மை சிறந்து
தேரோமோ இனியேனும் பட்டறிவு பெற்றோமென
ஓர்ந்து, உணர்ந்து, அறிந்து, தெளிந்தே
சேர்ந்தால் ஜகமெங்கும் வியக்குமே நிமிர்ந்து!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது