சேமம் பெறுவமே!

வேல் எழுந்தது வெல்வது உறுதி
மேல் கிழம்பும் மேவி உயர்ந்திடும்
பொல் லாப்பு போக பொக்கிசம் பெருகும்
வல்வினை ஆற்றிட வளம் சேர்க்குமே
மல்லுக்கு நிற்பாரை மனந் திருப்புமே
கல் என எமக்கு சொல்லி நிற்கும்
நல் வாழ்வு நமக்கென தந்திடும்
பல் ஆண்டு நமக்கு அருள் தந்திடும்
செல் நெறிக்கு துணை நிற்கும்
நெல் விளைந்திட சேமம் பெறுவமே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது