நாம் அனைவரும் மனிதர்கள் என எழுவோம்
நமக்குள் நாம் கலந்திடில் கயவர் விலகுவர்
சிங்களமும் தமிழும் எமக்குள வழங்கள்
சங்கடப் படாது மொழியினை கற்போம்
புத்தர் தந்த புனித தம்ம பதம் ஏற்போம்
புரிந்திட வைப்போம் ஆர்க்கும் அறத்தை!
நமக்குள் நாம் கலந்திடில் கயவர் விலகுவர்
சிங்களமும் தமிழும் எமக்குள வழங்கள்
சங்கடப் படாது மொழியினை கற்போம்
புத்தர் தந்த புனித தம்ம பதம் ஏற்போம்
புரிந்திட வைப்போம் ஆர்க்கும் அறத்தை!
1 கருத்து:
அனைவருக்கும் வணக்கம்
புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .
நன்றி
நமது தளத்தை பார்க்க Superdealcoupon
கருத்துரையிடுக