படிப்பு பண்பட

படிப்பு பட்டம் எனப் பெற்றதன் பேறு
பதவி பவுசு என்பதாய் இருக்கின்ற தால்
படித்தவர் பேறு பெற்றிட வில்லை என
படித்திட மறுத்திடும் இளையோர் மனநிலை...
படிப்பு பண்பட எனப் பகுத்து உணர்ந்திலரோ?



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது