பகுத்து உணர்ந்திடில்...
பழயன தருவது பயனெனக் கொள்வதோ?
பழமை கசந்திடப் புதுமை வேண்டிடுவர்
புதுமை கசந்திடப் பழமை புதுக்குவர்
பழமைக்குள் உள்ளன அறிவின்ஆணிவேர்
பழயன கழிந்திடப் பற்றியன பெற்றிடுவர்
பகுத்து உணர்ந்திடில் மணிகள் பெறுக்குவர்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே பண்பெனவே!
பழமை கசந்திடப் புதுமை வேண்டிடுவர்
புதுமை கசந்திடப் பழமை புதுக்குவர்
பழமைக்குள் உள்ளன அறிவின்ஆணிவேர்
பழயன கழிந்திடப் பற்றியன பெற்றிடுவர்
பகுத்து உணர்ந்திடில் மணிகள் பெறுக்குவர்
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே பண்பெனவே!
கருத்துகள்