பொதுமை பொங்கிட!

இரவில் ஒளிபரப்பும் இங்கிதம் எங்கும்
இயலும் உலகினில் அன்பு நிறையும்
கனவு மெய்ப்படும் கருத்து நிலைக்கும்
விளக்கம் கிடைக்க விருப்பு வந்திடும்
துலக்கம் ஆகிடப் புதுமைகள் நிகழும்
நம்மண் இதுவென நமக்குள் பெருமிதம்
நாடியன எல்லாம் நல்லன என்றிட

தேடியன தருமே ஆனந்தம் என்றுமே!
பாடிப் பரவிட பற்பல பண்புகளே
பொதுமை பொங்கிட அனந்தம் இனங்களே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆள்மாற்றம் கோருகிறது

யார் கேட்டார்கள்

நாம்