ஏந்திடும் கரங்களுக்குள்...

நீதியென ஒன்று நிலைக்குமென்று யார் சொன்னது
சேதியிது புதினமன்று செய்வதற் கொன்றுமில்லை
நாடிநிற்க எமக்கே நல்லார் இலையெனில்
தேடிநிற்க மானிடர்க்கு மார்க்கம் ஏது கண்டீர்
வாடிநிற்கும் மாந்தர்க்கு அறியாமை உள்ளவரை...
பாடிப்பரவியே நிற்கும் பண்படா நிலையினில்
ஏந்திடும் கரங்களுக்குள் மாற்றத்திற்கான மாற்றுவழி..?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனிவரும் காலங்கள்

படித்ததில் பிடித்தது நன்றியுடன்

ஆற்றைக் கடந்த குட்டிக் குதிரை