மண்ணில் மாண்பு!
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்
மாண்புகள் பெறலாம்
மகிமை பெறும் சொர்க்கமும்
மண்ணுலகிலேயே கிட்டும்
மாந்தர் யார்க்கும் உரித்துண்டு மண்ணிலென
வேந்தர் என எழுந்து நிற்கும்
முதலாளிய அதிகாரம் ஒழித்து
பாட்டாளிகள் எழுந்து நின்று
கூட்டாளி என கூடியவரை இணைத்து
சட்ட மறுப்பென கிளர்ந்து
சனநாயகத் தேர்தலை ஒழித்து
புரட்சிகர மார்க்கத்தில்
மக்கள் அதிகாரம் பெற்றிடில்
மாந்தர்க்கு உண்டு மண்ணில் மாண்பு!
மாண்புகள் பெறலாம்
மகிமை பெறும் சொர்க்கமும்
மண்ணுலகிலேயே கிட்டும்
மாந்தர் யார்க்கும் உரித்துண்டு மண்ணிலென
வேந்தர் என எழுந்து நிற்கும்
முதலாளிய அதிகாரம் ஒழித்து
பாட்டாளிகள் எழுந்து நின்று
கூட்டாளி என கூடியவரை இணைத்து
சட்ட மறுப்பென கிளர்ந்து
சனநாயகத் தேர்தலை ஒழித்து
புரட்சிகர மார்க்கத்தில்
மக்கள் அதிகாரம் பெற்றிடில்
மாந்தர்க்கு உண்டு மண்ணில் மாண்பு!
கருத்துகள்