தமிழறிஞர் கைலாசபதி நினைவு
கைலசபதியின் 30வது ஆண்டு நினைவு
எதிர்வரும் 09.12.2012 ஞாயிற்றுக்கிழமை.....தேசிய கலை இலக்கியப் பேரவை, காலி வீதி, வெள்ளவத்தைகாலை அமர்வு
(காலை 9.15 மணி முதல் 1.00 மணி வரை)
தலைமை
பேராசிரியர் சி. சிவசேகரம்
இலக்கியத்தின் மூலம் வரலாற்றை அறிதல்
ஆய்வுரை: திரு. சபா. தனுஜன்
கருத்துரை: திரு. க. இரகுபரன்
பேச்சுமொழியும் செம்மொழியும்
ஆய்வுரை: திரு. மை. பன்னீர்ச்செல்வம்
கருத்துரை: திருமதி. ம.சு. தேவகௌரி
தேசியவாதமும் தொன்மைக்கான வேட்கையும்
ஆய்வுரை: திரு. த. ஸ்ரீபிரகாஸ்
கருத்துரை: திரு. ஜெ. சற்குருநாதன்
சமயச் சார்பின்மையும் வழிபாட்டுச் சுதந்திரமும்
ஆய்வுரை: திரு. ப. மகேந்திரன்
கருத்துரை: திரு. வீ. தனபாலசிங்கம்
மாறிக்கொண்டிருக்கும் மரபு
ஆய்வுரை: திரு. ச. சத்தியதேவன்
கருத்துரை: திரு. சோ. தேவராஜா
மதிய உணவு இடைவேளை (மதிய உணவு வழங்கப்படும்)
(1.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை)
---------------------------------------------------- --------------
மாலை அமர்வு
(2.00 மணி முதல் 5.00 மணி வரை)
தலைமை
பேராசிரியர் சி. தில்லைநாதன்
திறனாய்வில் சமூகப் பார்வைக்கான தேவை
ஆய்வுரை: திரு. நா. பகீரதன்
கருத்துரை: திரு. த. இராஜரட்ணம்
தமிழரிடையே தொடரும் சாதியச்சிந்தனை
ஆய்வுரை: திரு. தி. அனோஜன்
கருத்துரை: திரு. சி.கா. செந்திவேல்
உலகமயமாதலில் தாய்மொழிக்கல்வியின் தேவை
ஆய்வுரை: திரு. A. C. R. ஜோன்
கருத்துரை: பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
மதஅடிப்படைவாதமும் ஏகாதிபத்தியமும்
ஆய்வுரை: திரு. மெ. சி. மோகனராஜன்
கருத்துரை: திரு. சிவ. இராஜேந்திரன்
கலை நிகழ்ச்சிகள் (5.00 மணி முதல் 7.30 மணி வரை)
திரைக்காட்சி
இரத்தினபுரிப் பிரதேசப் பேரவை வழங்கும்
காலம் மாறுது - பாடல்கள்
யாழ்ப்பாணப் பிரதேசப் பேரவை வழங்கும்
நாடகம்
கருத்துகள்