பொங்கல் நாளில் காலையடியில்…



  • மறுமலர்ச்சி மன்றம், காலையடி, பண்டத்தரிப்பு.
  • அழ பகீரதனின் 'இப்படியும்......' கவிதை நூல் அறிமுக நிகழ்வு

    இடம் : மறுமலர்ச்சி மன்றம், காலையடி, பண்டத்தரிப்பு.

    காலம் : 14.01.2013 (திங்கள்) பி.ப. 3.30

    எமது ஊரின் சமூக முன்னேற்ற செயற்பாட்டாளரும், இலங்கைத் தமிழ்க் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவருமான அழ.பகீரதனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான 'இப்படியும்.......' நூலின் மூன்றாவது அறிமுக நிகழ்வு மறுமலர்ச்சி மன்றத்தினால் நடாத்தப்படுகின்றது.

    இந்நிகழ்வில்

    தலைமை : சு.யாதவன் (உபதலைவர் மறுமலர்ச்சி மன்றம்)

    வாழ்த்துரை : திரு சிறீஸ்கந்தராஜா (தலைவர் மறுமலர்ச்சி மன்றம்)

    அறிமுக உரை : சட்டத்தரணி சோ. தேவராஜா

    திறனாய்வு உரை : கலாநிதி ந. இரவீந்திரன் (சிரேஸ்ட விரிவுரையாளர் - தர்க்காநகர் கல்வியியற் கல்லூரி )

    ஏற்புரை : அழ. பகீரதன்


கருத்துகள்

http://bharathidasanfrance.blogspot.com/ இவ்வாறு கூறியுள்ளார்…
வணக்கம்!

பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநாளே!
எங்கும் அளிப்பாய் இசைத்து!
இராய செல்லப்பா இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் ஒரு வங்கி அதிகாரியாக இருந்தவன் என்பதால் உங்கள் வலைப்பூவை சற்று அதிகமாகவே நேசிக்கத்தோன்றுகிறது. அண்மையில் ஏதும் எழுதவில்லை போல் தெரிகிறதே!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆள்மாற்றம் கோருகிறது

இலங்கையன் என

நாம்