ஆணுக்கும்....

பெண்ணினைப் போற்றும் காலம் வந்தது என்போம்
பெண்களின் உரிமைகள் பெற்றிடத் துணிந்தோம்
அரிவையர் தெரிவையர் எல்லாம் கூடிடுவோம்
ஆணுக்கு நிகர் பெண் எனில் தாலி தவிர்த்திடுவோம்
பெண் மணமுடித்ததற் கடையாளம் வேண்டுமெனில்
ஆணுக்கும் சரிநிகர் அடையாளம் வேண்டுமென்போம்...

எண்ணம் கொண்டே எழுதிடில் அரிவையர் உரைப்பர்
அணிகலன் என்பதாய் தாலியின் மகிமை ஆயிற்றென!



சென்ற வருடத்தில் எழுதியது சிலதிருத்தங்களுடன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யார் கேட்டார்கள்

ஆள்மாற்றம் கோருகிறது